உலகத்தின் ராஜா யார்..?
உலகத்தின் ராஜா யார் ..? ஒரு சக்கரவர்த்தி இருந்தான் . அவன் அனேக நாடுகளைப் போரிட்டு வென்றான் . உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம் . அவன் ஒரு சண்டையில் வென்ற பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தான் . அப்போது ஒரு வயதான துறவியைப் பார்த்தான் . அவர் அழகான இயற்கைச்சூழலில் தனித்திருந்து பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் . அவர் குரலிலே அன்பு பெருகியது . கண்களில் அறிவின் ஒளி தெரிந்தது . சக்கரவர்த்தி அவரை நெருங்கிச் சென்று கேட்டான் : "" என்னை யார் என்று தெரிகிறதா ?'' துறவி சற்று நேரம் மெ ü னமாக இருந்தார் . பிறகு , அதே கேள்வியை...